Select Page

Month: May 2014

XPLORER – CHAPTER 5

அரங்கத்தை சுத்தம் செய்த ராக்கி யும் லோகு வும், தன் இருக்கைகளில் அமர்ந்தனர். வழக்கம் போல தன் வேலையை செய்துகொண்டு இருந்தனர். அப்போது, ராக்கி: “லோகு, நம்ம 2 பேரு மட்டும் வேல செஞ்சா பத்தாது டா. இன்னும் கொஞ்ச பேரு வேணும் டா. உதவிக்கு ஆகும் டா.” லோகு: “கரெக்ட் மச்சி, நானும் அதே தான் நெனச்சேன். நீ சொல்லிட்ட. க.க.க.போ” ராக்கி: “இன்னும் நெறைய வேல இருக்கு டா.” லோகு: “மச்சி இணைக்கு நைட் எ facebook, twitter நு எல்லா நெட்வொர்க் ல யும் விளம்பரம் பண்ணிறேன் டா.. அப்பறம் சில புரோக்கர் பசங்க கிட்டயும் சொல்றேன் டா..” ராக்கி: “புரோக்கர் ஆ? யாரு டா?” லோகு: “அதான் டா.. கோன்சுல்டன்சி(consultancy)நு சொல்லுவாங்களே, அத சொன்னேன் டா” ராக்கி: “மச்சி, இது சரி பட்டு வரும் நு எனக்கு தோனல டா” லோகு: “ஏன் டா?”...

Read More

XPLORER – CHAPTER 4

ஒரு ஊடக நண்பர் ராக்கி ஐ நோக்கி, “படம் சூப்பர் சார், எப்ப சார் ரிலீஸ் பண்ண போறேங்க? எவ்ளோ பட்ஜெட் சார்?” என்று கேட்டார். இன்னொருவர், “எங்களுக்கு லாம் சின்ன வயசுலேயே காது குத்தியாச்சு தம்பி” என்றார். மற்றொரு ஆங்கில ஊடக நண்பர் “வாட் தி பா*** மென்?? ஆர் யு கிட்டிங் அஸ்?” என்று பீட்டர் விட்டார். “ச்சே, காலங்காத்தால டைம் அ வேஸ்ட் பண்ணிட்டான் இந்த லூசே பய” என்று மற்றொருவர். இது போன்று அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர். ராக்கி சொன்னதை எவரும் நம்ப வில்லை போல தெரிந்தது. வெகு சிலர் நம்பலாமா இல்ல கூடாதா என்று ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றனர். நம்புபவர் எவரும் இல்லை. ராக்கி “பிரண்ட்ஸ் ப்ளீஸ், நான் சொல்றத கேளுங்க இதெல்லாம் கதை இல்ல, நிஜம்”. அதற்கு ஒருவர் “என்னது கதை இல்ல நிஜம் அ? அதெல்லாம் ஏற்கவனே எல்லா சேனலையும்...

Read More

Blocking websites in your PC – No software required

Do you want to block any websites in your PC ? Here is the simple way that don’t need any Antivirus, firewall or any other software. HOW TO DO? In every PC, it may be Windows, Linux or Mac, there will be a file called HOSTS. We are going to use this file to block or redirect the websites somewhere. WHAT IS A HOSTS FILE? Like any other file in your system, hosts is a file used by the Operating system. It is used to map a hostname or website to an IP address. In other words, when you type “www.facebook.com”...

Read More

XPLORER – CHAPTER 3

மணி சரியாக 8.55. கூட்டம் கூட்டமாக அரங்கிற்குள் ஆட்கள் வர தொடங்கினர். லோகுவும், ராக்கியும் அவர்களை வரவேர்த்து இருக்கைகளில் அமர வைத்தனர். வருகிற அனைவரும் கழுத்தில் வண்ண வண்ண பட்டை வடிவ டாக்(tag)அணிந்து இருந்தனர்.  வந்தவர்கள் கையில் கேமரா, வாய்ஸ் ரெகார்டர், குறிப்பு எழுத ஏதுவாக ஒரு புத்தகம் வைத்து இருந்தனர். பார்க்க ஊடக நண்பர்கள் போல தெரிந்தது. வந்தவர்கள் எதற்காக அவர்களை அழைத்தனர் என்று புரியாமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.  நபர் 1: “எதுக்காக நம்மல இங்க வர சொல்லி இருகாங்க நு தெரியுமா?” நபர் 2: “நீங்க பிரஸ்(press) ஆ?” நபர் 1: “ஆமா சார்” நபர் 2: ”எதோ காது குத்து விழா நடக்க போகுதாம், போட்டோ எடுத்து மொதோ பக்கத்துல போடுங்க சார்.” நபர் 1: “ஹலோ, என்ன பாத்தா கிண்டலா தெரியுதா? தெருஞ்சா சொல்லுங்க இல்லனா தெரியல நு சொல்லுங்க சார். மேன்னர் லெஸ்...

Read More

XPLORER – CHAPTER 2

லோகு வீட்டை விட்டு கிளம்பிய இருவரும் அவர்களுடைய ப்ராஜெக்ட் சென்டர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். ராக்கி: “லோகு பசிக்குது டா. சாப்புட்டு போலாமா?” லோகு: “டைம் என்ன டா ஆச்சு?” ராக்கி: “8.15 டா” லோகு: “சரி டா.. நேரம் இருக்கு… அப்படியே போற வழில நம்ம அய்யர் கடைல சாப்புட்டு போலாம் டா” ராக்கி: “கிரேட் மச்சி… வைத்துல milk அ வாத்த :)” இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்தனர். லோகு உள்ளே சென்று கை கழுவும் இடத்தில் திரும்பி பார்க்க ராக்கி ஐ காணவில்லை. “பின்னாடியே தான வந்தான். எங்க போனான் இந்த பையன்” என்று தேடி சென்றான். ராக்கி கடையின் வாயிலில் வைக்க பட்டு இருந்த கரும் பலகை ஐ வாயில் நீர் வழிய படித்து கொண்டு இருந்தான். ராக்கி: “இன்றைய ஸ்பெஷல்…. முந்திரி ரவா தோசை இடியாப்பம் & தேங்காய் பால்...

Read More

Subscribe for Updates

Like Us on Facebook

Categories